பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்

img

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட்

வானம் மேகமூட்டத்துடன் காணப் பட்டாலும்கூட புவி பரப்பை துல்லியமாக படம் பிடிக்கும் திறன் வாய்ந்த ரிசாட்-2 பி செயற்கைக் கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.